நன்றி! நன்றி!! நன்றி!!!
இன்று (02.09.2015) நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பெருவாரியாகக் கலந்துக்கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்த அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் போராட்டக்குழுவின் (JCA) சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே!
நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே!
//NFPE CUDDALORE DIVISION
607001&608001

No comments:
Post a Comment