Wednesday, December 30, 2015

புத்தாண்டு 2016 வாழ்த்துக்கள்

தோழர் - தோழியர்கள் அனைவருக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்


கென்னெடி (எ)  அறிவரசு
செயலர்


Thursday, December 17, 2015

Tuesday, December 15, 2015

LSG PROMOTION ORDER !

அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!வணக்கம்!

               இதுகாறும் நம்முடன் அஞ்சல் எழுத்தராக பணியாற்றி LSG PROMOTION பெறும்  தோழர்களுக்கு அனைத்திந்திய அஞ்சல் மூன்று சங்கம்,கடலூர் கோட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்! அவர்களுக்கான PROMOTION  ORDER  இதோ!

1. M.MANOHARAN ,PA ,CHIDAMBARAM HO,608001.
2. R.RAVI,PA,CUDDALORE DIVISION
3. K.KALAIVANI,SPM,ANNAMALAI UNIVERSITY SO,608002.
4. G.THENMOZHI,PA,NEYVELI - 1 SO,608701.

Monday, December 14, 2015

வெள்ள நிவாரணம் ஒரு ஏமாற்று வேலை

 
 
 
 வெள்ள நிவாரணம்  
 
நமது  CHIEF  PMG அவர்கள்  நாம்  கேட்டுக் கொண்டதற்கிணங்க  இலாக்கா ஊழியர்களுக்கு  வெள்ள  நிவாரண  முன்பணமாக  ரூ. 7500/- ம்  GDS ஊழியர்களுக்கு வெள்ள நிவாரண  உதவியாக ரூ.5000/- ம்  GFR  விதி எண்  64 மற்றும் 66  அடிப்படையில் வழங்கச் சொல்லி,  கீழ்மட்ட  அதிகாரி களுக்கு உத்திரவிட்டு  தனது  கரங்களில்  இருந்து  பொறுப்பினை இறக்கி வைத்துவிட்டார். ஆனால் விதி எண்  64 முக்கியமாக சொல்லுவது என்ன ?

1.  சம்பந்தப்பட்ட  மாநில அரசுகள்  , பாதிக்கப்பட்ட பகுதிகளை  வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள்  என்று  அரசாணை  வழங்கி இருக்க வேண்டும் .

2. அந்தந்த பகுதிகளில்  பணியாற்றும்   மாநில அரசு ஊழியர்களுக்கு வெள்ளம் பாதித்தற்காக அந்தந்த  மாநில  அரசுகள்  நிவாரண  உதவித் தொகை  வழங்கி இருக்க வேண்டும். 

இவை இரண்டுமே இதுவரை சம்பந்தப்பட்ட மாநில  அரசுகளால் ( தமிழ் நாடு,புதுச்சேரி) செய்யப்படவில்லை. எனவே உத்திரவு  அளிக்கப் பட்டாலும் தற்போது பணம்  கிடைக்காது  என்பதுதான்   இன்றைய  நிலை. கடலூரில் அடித்த  "தாணே" புயலுக்கும்  இவ்வாறே முந்தைய  CPMG  அவர்கள் பதில் அளித்திருந்தார்  என்பது  குறிப்பிடத்தகுந்தது., 

எனவே மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் இது குறித்து  நாம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். மேல் விபரங்கள் கிடைத்தவுடன்  தெரிவிக்கிறோம்.

பார்க்க  GFR  விதி  எண்  64:-

GFR Rule 64. Powers of Sanction.-A Head of Office may sanction the grant of an advance to a non-Gazetted Government servant under his administrative control whose property, movable or immovable, has been substantially affected or damaged in an area affected by a natural calamity, subject to the following conditions: (i) that the concerned State Government of the State in which the natural calamity has occurred, has declared the area as having been affected by the natural calamity; (ii) that the State Government has also issued orders sanctioning financial assistance to their own employees whose property, movable or immovable, has been damaged by the natural calamity in the areas declared as having been affected by the natural calamity; and (iii) an application is made in Form IX of the Compendium

பார்க்க  CHIEF PMG இன்  உத்தரவை.



Sunday, December 13, 2015

அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே வணக்கம்

நமது   சங்கத்தை சார்ந்த  (nfpe)  முன்னாள் செயலாளர் (THIRUNELVELI DIVISION)  திரு செல்லக்கண்ணன் அவர்கள்  ( LTC)   நமது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் LTC  செல்ல ஏற்பாடு செய்துகொண்டுள்ளார் நாட்டை சுற்றி பார்க்க விருப்பம் உள்ளவர்கள் அவரை தொடர்புகொண்டு பயன்பெறவும்.

தொடர்புக்கு

கே.செல்லக்கண்ணன்  (RTD)
9443157359

Saturday, December 12, 2015

அஞ்சல் எழுத்தராக பணியேற்கும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!



அஞ்சல் எழுத்தராக பணியேற்கும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!  
               இதுகாறும் நம்முடன் தபால்காரராக பணியாற்றி அஞ்சல் எழுத்தராக பதவி உயர்வு பெற்று, 14.12.15 முதல் அஞ்சல் எழுத்தராக பதவியேற்கும் தோழர்களுக்கு அனைத்திந்திய அஞ்சல் மூன்று சங்கம்,கடலூர் கோட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்! தோழர்கள் அனைத்திந்திய அஞ்சல் மூன்று சங்கத்தில் இணைய தோழமையுடன் அழைக்கிறோம்! அவர்களுக்கான Place of Posting order இதோ!
DEPARTMENT OF POSTS                 
Office of the Superintendent of Post Offices,
Cuddalore Division,
Cuddalore 607001.
Memo No.B1/2-20/2015 dated at Cuddalore 607001 the 12/12/15
                       On successful completion of PA Induction training at Postal training Centre, Madurai for the period from 05/10/15 to 17/12/15 , the competent authority has ordered for promotion of the following LGO Candidates of Cuddalore Division to the cadre of Postal Assistants, are posted to work as   Postal Assistants in the Pay Band (PB-I) of `Rs.5200-20200 plus Grade Pay `Rs.2400/- plus usual allowances in the offices noted against each.
                       

Slno
Name of the candidates
Sri/Smt
Place of posting
1
V.Sudha,Postwoman,( PA Trainee), Neyveli-3 S.O
PA,Neyveli-1 S.O
2
R.Uma,Postwoman(PA Trainee),Cuddalore H.O
PA,Nellikuppam S.O
3
S.Natarajan,Postman( PA Trainee),Chidambaram H.O
PA,Kattumannarkoil S.O
4
A.Mohanraj,Postman( PA Trainee),Komaratchi S.O
PA,Sethiathope S.O

2.         The promotions of the above mentioned officials will take effect from the date on which the officials actually join the post of Postal Assistants.
3.         Under the provisions contained in OM No F7/1/80-Estt dated 26.9.81 of Department of personnel and training, New Delhi incorporated in Govt of India order below FR 22, the officials who are promoted on regular basis are entitled to exercise an option for fixation of pay on promotion under FR 22 I (a)(1) on the date of promotion or on the date of accrual of next increment in the scale of pay in lower post. The option in this regard should be exercised within one month from the date of promotion. Options once exercised are final. The official now promoted on regular basis are not entitled for any pay fixation in the pay band and Grade Pay applicable to Postal Assistants  cadre if they have already availed the benefit while their financial up gradation under TBOP/BCR/MACP Scheme.
4.         The appointing authority reserves the right either to modify or cancel the promotion, if the official is found not eligible for promotion or if found necessary for any cause at a later date.
5.         It should be ensured that no vigilance /Disciplinary case is pending or contemplated or punishment is current against the above mentioned official while effecting Promotion in accordance with the DO P&T O.M. No 22011/2/86-Estt(A) dated 12.1.88 from DO P&T memo No 25-19/88-SPG dated  4.5.88(Subsequently) revised vide DO P&T memo No 22022/4/91-Estt (A) dated 14.9.92 circulated vide Directorate’s memo no 25-19/88-SPG dated 13.9.92.
6.         The promotion in case of SC/ST official is subject to verification of his caste status.

          
//                   
  Superintendent
A Copy of this Memo is issued to:-
1.    The Candidates concerned .
2.    The Postmaster, Chidambaram H.O /Cuddalore H.O  for information .They will please  issue relief orders after ensuing para 5 above .
3.    The SPMs,concerned 
4.    The ASP, Chidambaram East Sub Dn,Chidambaram -608001  They will please issue
5.    The IP, Chidambaram West Sub Dn, Chidmabaram – 608 001. relief orders after
6.    The IP,Neyveli Sub Dn,Neyveli-607801                                      ensuing para 5 above
7.    The IP,CuddaloreNorth Sub Dn,Cuddalore -607001
8.    Acct/Steno Divisional Office.
9.    PF /SB of the candidate.& 10.Spare


Wednesday, December 9, 2015

Thursday, December 10, 2015
மாநில  தலைமையகத்து செய்திகள் 

1. எதிர்வரும் 11.12.2015 அன்று  நமது சம்மேளனத்தால் அறிவிக்கப் பட்டிருந்த நாடு தழுவிய  உண்ணாவிரதப் போராட்டம்  ,  தமிழகத்தின் பல பகுதிகளில்  ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக தற்போது தமிழகத்தில் மட்டும் ஒத்திவைக்கப் படுவதாக  தமிழக NFPE  இணைப்புக் குழு முடிவெடுத்து அறிவித்துள்ளது. வேறு தேதி குறித்து  NFPE  COC  கூடி முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும் .

2. தமிழகத்தின்  வெள்ளம் பாதித்த மாவட்டங்களில்  வெள்ளம்  பாதித்த நாட்களில் (டிசம்பர் 2, 3, 4 மற்றும் 5) பணிக்கு வந்து  அலுவலக உடமைகளை காத்திட்ட  ஊழியர்களின்  கடமை உணர்வை பாராட்டி அவர்களுக்கு  அன்றைய  நாட்களுக்கு  பதிலாக  COMPENSATORY  OFF வழங்கிட நமது CHIEF  PMG அவர்கள் உத்திரவிட்டுள்ளார். உத்திரவின் நகல்  இதே  வலைத்தளத்தில்  10 செய்திகளுக்கு  கீழே  SCROLL  செய்து  பார்க்கவும்.  பார்த்தவர்கள் இதர  உறுப்பினர்களிடம்  தெரிவிக்கவும்.

3. ஏற்கனவே கடந்த 3.12.2015 அன்று  அளித்த  EMAIL இன்  தொடர்ச்சியாக , வெள்ளம் பாதித்த மாவட்டங்களில்  வெள்ளம்  பாதித்த நாட்களில் பணிக்கு வர இயலாதவர்களுக்கு  SPECIAL  CL  வழங்கிட CPMG  அவர்கள் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுத்து உத்திரவு வெளியிட பணித்துள்ளார். அந்த  உத்திரவு நாளை  கிடைக்கப் பெறலாம். 

4. தமிழகத்தின் வெள்ளம்   பாதித்த  மாவட்டங்களில் பணியாற்றும்  இலாக்கா  மற்றும்  GDS  ஊழியர்களுக்கு  வெள்ள  முன்பணம் வழங்கிடக் கோரி  நாம் கடிதம் அளித்திருந்தோம். இது போலவே  கடந்த 08.12.2015 அன்று நம்முடைய  SECRETARY  GENERAL  மூலம்  இலாக்கா முதல்வருக்கு ஒரு கோரிக்கை  கடிதம்  தமிழக அஞ்சல் மூன்று சார்பில் அளிக்கக் கோரியிருந்தோம். இதன்படி  கடிதம் அளித்து  கோரிக்கை எழுப்பப்பட்டது. தற்போது  நம்  இலாக்கா முதல்வர் அவர்கள்  வெள்ள  முன் பணம் மற்றும் WELFARE  FUND   மூலம்   உதவிகள் அளித்திட  இன்று (09.12.2015) உத்திரவிட்டுள்ளதாக  தகவல்  கிடைத்துள்ளது.

5. கடந்த  08.12.2015 அன்று  ஊதியக் குழு   அறிக்கை  மீது  மாற்றம் வேண்டி நம்முடைய  NFPE  மற்றும்  FNPO  சம்மேளன  மாபொதுச்  செயலர்கள் இலாக்கா  முதல்வருடன் விவாதித்து  கோரிக்கை  மனு  அளித்துள்ளனர். மனுவின் நகலை   கீழே  6 ஆவது செய்தியில் SCROLL   செய்து   பார்க்கவும்.

6. கோவை   மண்டல  RPLI  கெடுபிடிகள் குறித்தும்  ஊழியர்கள்  மண்டல அலுவலகத்துக்கு தேவையில்லாமல்  REVIEW  MEETING  என்ற பெயரில் வரவழைக்கபடுவது குறித்தும்  PMG WR  அவர்களுக்கு  மாநிலச் சங்கம் கடிதம்  மூலம்  புகார் அளித்துள்ளது.   கீழே  9 ஆவது செய்தியாக  அது வெளியிடப் பட்டுள்ளது.  SCROLL   செய்து பார்க்கவும்.

7. ஈரோடு SR . POSTMASTER  திருவாளர். A . சுந்தரராஜன்  அவர்களின் அடாவடி நடவடிக்கைகள் குறித்து  விரிவான  புகார் மனு  CHIEF  PMG அவர்களுக்கு  மாநிலச் சங்கத்தால்  அளிக்கப்பட்டுள்ளது. கடித நகல் மற்றும்  கண்டன  ஆர்ப்பாட்ட புகைப்படம் கீழே  8 ஆவது செய்தியாக  வெளியிடப் பட்டுள்ளது . SCROLL  செய்து  பார்க்கவும்.  

8. மதுரை மண்டலத்தில்  LSG  பதவி உயர்வு பெற்ற ஊழியர்களுக்கு , அந்தந்த கோட்டங்களில்  காலியிடங்கள் இருந்தும் , வெளி யில் உள்ள கோட்டங்களுக்கு  POSTING  அளித்து உத்திரவிடப்பட்டுள்ளது. இது குறித்து  CPMG  அவர்களுக்கு மாநிலச் சங்கம் அளித்த  புகார் கடிதம் கீழே  7 ஆவது செய்தியாக வெளியி டப்பட்டுள்ளது.   SCROLL  செய்து பார்க்கவும்.

9. 2011 முதல்   பதவி உயர்வு பெற்ற / இறந்து போன /  பணி  ஒய்வு  பெற்ற GDS  ஊழியர்களுக்கு  SDBS  காரணமாக  இதுவரை  வழங்கப் படாமல் நிலுவையில் இருந்த  SEVERANCE  AMOUNT வழங்கிட மாநிலச் சங்கத்தின் மூலம்   நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.  இது  குறித்த  விபரம்  கீழே  10 ஆவது செய்தியாக வெளியிடப் பட்டுள்ளது. SCROLL  செய்து  பார்க்கவும்.

மேலும் செய்திகள்  உள்ளன . கடந்த  நாட்களில்  INTERNET  கோளாறு காரணமாக வெளியிட இயலவில்லை. இன்று  ஒரே நேரத்தில் அனைத்து செய்திகளையும்  வெளியிட  இயலவில்லை. எனவே  நாளை   இதர செய்திகள்  வெளியிடப்படும்.

தோழமையுடன்  
உங்கள்  மாநிலச்  செயலர்
தமிழ் மாநில அஞ்சல் மூன்று  சங்கம் .

NJCA MEETING DECISION
INDEFINTE STRIKE FROM 1ST WEEK OF MARCH 2016

Meeting of the National Joint Council of Action (Railways, Defence and Confederation) was held on 08.12.2015 at JCM National Council Staff Side office, New Delhi. Detailed deliberations on 7th CPC related issues (including Gramin Dak Sewaks and Casual, Contract and daily-rated workers) was held and a Common charter of demands was finalized. It is further decided that the NJCA shall go on indefinite strike from the 1st week of March 2016, if the Government fails to reach a negotiated settlement with the staff side before 1st week of February 2016. A letter intimating this decision will be given to the Government shortly along with the common charter of demands. Letter to Government and charter of demands will be published in the website within two days.

(M. Krishnan)
Secretary General
Confederation

AN URGENT MEETING OF J.C.M. DEPARTMENT COUNCIL WAS HELD ON 08.12.2015 AT DAK BHAWAN, NEW DELHI UNDER THE CHAIRPERSONSHIP OF SECRETARY (POSTS). 

BOTH FEDERATIONS (NFPE & FNPO) SUBMITTED JOINT MEMORANDUM SEEKING MODIFICATION ON PAY COMMISSION RECOMMENDATIONS, WHICH WAS DISCUSSED IN DETAIL.

ALL OFFICERS OF POSTAL SERVICES BOARD AND BOTH SECRETARY GENERAL & GENERAL SECRETARIES OF BOTH FEDERATIONS PARTICIPATED IN THE MEETING.

மாநிலச் சங்கத்தின் முயற்சிக்கு மேலும் ஒரு வெற்றி !
பாதிக்கப் பட்ட GDS  ஊழியர்களுக்கு இதனை  தெரிவிக்கவும் !
அந்தந்த  கோட்ட அதிகாரிகளை உடன் அணுகவும் !

நம்முடைய 26.3.2015 மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தின் ஒரு கோரிக்கை - 2011 முதல்  தீர்க்கப்படாமல் இருக்கும், ஒய்வு பெற்ற /இறந்து போன / பதவி உயர்வு பெற்ற / பணியில் இருந்து வெளியேறிய அனைத்து GDS  ஊழியர்களுக்கும் வழங்க வேண்டிய  SEVERANCE AMOUNT உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பதே ஆகும் !.

GDS  ஊழியர்களுக்கு SDBS அறிமுகப்படுத்தப் பட்டதால்,  SEVERANCE AMOUNT வழங்குவதற்கான வழிகாட்டுதல்  பெற PFRDA வை  நாட வேண்டி இருந்தது.  இது குறித்து எந்த ஒரு நிர்வாகமும்  கவலை கொள்ளவில்லை. 

நம்முடைய  தமிழகம் தழுவிய வேலை நிறுத்தத்தின் பின்னர் நடவடிக்கை துவங்கப்பட்டது.  பின்னர்  இது குறித்து கடந்த 6.8.2015 அன்று நடைபெற்ற  RJCM  கூட்டத்தில்  நம்முடைய அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் இந்தப் பிரச்சினையை வைத்து பேசினார்.  நம்முடைய CPMG இதன் மீது உடன் நடவடிக்கை  எடுப்பதாக  உறுதி அளித்தார். இதனால் பிரச்சினை இல்லாத ,  தேங்கிக் கிடந்த 100 பேரின்  SEVERANCE தொகை  வழங்கப்பட்டது. 

மீதம் உள்ளவர்களின் பிரச்சினை தீர்வுக்கு வழிகாட்டு முறை தற்போது பெறப்பட்டுள்ளது . அதன் படி விரைவில்  தேங்கிக் கிடக்கும் அனைத்து CASE  களும்  SETTLE  செய்யப் படும் என்று  உறுதி அளிக்கப் பட்டுள்ளது. 

கீழே  பார்க்க  :  RJCM இல்  நாம் எழுப்பிய  பிரச்சினை  மற்றும்  அளிக்கப் பட்ட பதில்:- 
======================================================================
Subject No.79:-

          Nonpayment of severance amount, gratuity and EDGIS amounts to the GDS officials those who have retired/promoted/died on or after the year 2013, since enormous cases are pending for long.

Reply:-

So far 100 cases have been settled.  Remaining cases will also be settled in due course. As PFRDA has not issued guidelines so far, cases are pending.

 ITEM CLOSED)
==================================================================

கீழே  பார்க்க   SEVERANCE AMOUNT  SETTLE  செய்திட அளிக்கப் பட்ட வழிகாட்டு  நெறிகள் :-
==================================================================

Office of the General Manager,Postal Accounts & Finance
Tamilnadu Circle,Chennai-600 008

No.                  /SDBS/Genl.                                                                              Dt.7.12.2015
To
The Senior Supdt./Supdt. Of Post offices,RMS & Airmail sorting Divisions ,
Tamilnadu circle

Sub:Clarifications  on settlement of severance amount to all discharged/promoted/resigned / voluntarily retired and expired GDS-Reg.

Ref  : This office letter  No.3527 to 3576/SDBS/Genl.   Dt.26.11.2015

Following this office letter referred to above, some of the Divisions have raised doubts on some of the  key issues over phone . In order to clear some more doubts that may  arise in settlement  of  severance amount to all exit cases in  SDBS ,the following clarifications are issued for the guidance of  all Divisional Heads and  DDOs.

S.No.
Doubts raised
Reply










1





Divisions have  to issue sanctions for settlement of severance amount accrued against the discharged/ promoted/ resigned/voluntarily retired/ expired GDS and instruct the DDOs to draw NIL bills.  

How the amount  is proposed  to be paid to the concerned GDS ?

a)    On submission of Nil bills by the DDOs for severance amount ,the amount shall be uploaded into the CRA system against PRANs of respective  GDS.

b)    The funds for such uploads shall be remitted to the Trustee bank by this office as being followed in monthly contribution uploads.

c)    All claim forms submitted (in Form-501,502 and 503 ) along with the KYC documents by  the GDS through the NL-CCs shall be forwarded to the NSDL  for further processing.

d)    On getting the approval from the NPS trust, the Trustee bank shall transfer the entitled amount to the subscribers bank accounts after apportioning the amount for investments in annuities as per the rules extant.

Hence ,No direct cash payment should be made by the DDOs under any circumstance
                                                                                                                              

S.No.
Doubts raised
Reply








2







How  the sanctions proposed to be  issued by the Divisions should be ?

Sanctions proposed to be issued by the Divisional Heads for settlement of severance for SDBS subscribers  is unique in way that while  all other payments sanctions would normally read as                 “ sanction is accorded  for the payment of …………”  followed with cash payments  where as the proposed sanction for severance amount  shall read as “ sanction is accorded  for  drawal of  Nil  bill for the following GDS …………” and  does not involve any  cash payment by the DDO.

In addition,the proposed sanction for settlement of severance amount for GDS enrolled under SDBS  would have an explicit alert to the DDOs as “No cash payment should be made from this sanction” besides stating that  “No severance amount has been authorised /paid for those GDS so far”  to whom the sanction is being issued.





3


For settling the severance amount as per severance amount , sanctions are being issued by the Divisions quoting the relevant ruling provisions.

What  ruling provisions have to be quoted in the proposed sanctions for settlement of severance amount to the GDS enrolled under SDBS on their exit ?


All decisions on SDBS are  arrived only on the basis of the Directorate orders No.6-11/ 2009-PE.II  dated 1.4.2011.

Severance amount accrued  upto 31.3.2011 for the GDS enrolled under SDBS who were subsequently promoted should be settled as per Para- 5  of the Directorate orders ibid while the same has to be settled to all other exit cases as per Para-27  (b)  of the Directorate orders ibid .







S.No.
Doubts raised
Reply




4


Is it enough to submit severance amount calculation sheets only for those GDS whose claim papers have already been sent to the GM’s office ?

Severance amount calculation sheets should be submitted for all  exit cases as two lists one for those exit cases from 1.4.2011 to 30.11.2015 and another list for  those GDS who are going to be discharged from 1.12.2015 to 31.3.2016  without any linkage to the submission of claim forms by the GDS .


Hence all Divisional Heads should issue sanctions for all exit cases without waiting for the submission of claim forms by the GDS.






5



It was instructed to issue sanctions and prepare Nil bills 3 months in advance before the actual  discharge of the GDS. Does this 3 months mean
 3 calendar months or 3 months before the actual date of discharge

It may be reckoned as 3 months before the actual date of discharge.

Since the CRA system does not accept any upload after the date of discharge of the GDS,the Directorate has arranged for one time acceptance of severance uploads against all past discharged GDS besides instructing to stop drawal  and upload of contributions for the last three months preceding the date of discharge,the Divisional Heads are advised to initiate the proceedings to issue sanctions much before that so as the DDOs draw Nil bill and submit to this office 3 months in advance before the date of discharge of the GDS.

The modalities for the payment of the amount equivalent to the  Govt.contributions  for the last 3 months preceding the date of discharge shall be  intimated on receipt of further orders from the Directorate in this regard.






S.No.
Doubts raised
Reply



6
 
Are the promoted/Resigned/ voluntarily retired/nominees of expired GDS who have completed only 10 years of service or less  eligible for severance amount ?

As per para- 3 (a) (iv) (1) and (iv) (2)  of  the Directorate orders No.6-11/ 2009-PE.II  dated 1.4.2011,severance amount  has to be calculated  for every completed year and month from the date of commencement of continuous of regular engagement till the time of enrolment under SDBS that is upto 31.3.2011 or 30.9.2013 depending upon the date of enrolment of the GDS under SDBS.

The  minimum/ maximum ceiling limit of  time/  amount  applicable for the severance amount scheme can not be extended  for SDBS.

Hence all GDS enrolled under  SDBS who have been promoted/resigned/voluntarily retired/expired after 1.4.2011 are entitled for severance amount in proportion to the completed period of service  as per the extant orders.








7








How to calculate the severance amount from 1.4.2011 onwards ?

It may be noted that SDBS is a replacement scheme for the existing severance amount scheme and drawal and upload of monthly Govt.contributions is equivalent to the payment of  severance amount to the GDS on a month to month basis .

All GDS who have been regularly appointed and enrolled under SDBS on 1.4.2011( on completion 1 year of regular service ) are eligible for severance amount upto 31.3.2011 only.

Those GDS who were regularly appointed  before 1.1.2011 ,who have not opted for enrolment  on 1.4.2011 but opted later for enrolment from 1.10.2013 under  SDBS following one more opportunity  given  by the  Department  are eligible for severance amount upto  30.9.2013 only.

Those GDS who were regularly appointed  on or  after 1.1.2011 are not eligible for any severance amount.



S.No.
Doubts raised
Reply




8

Whether  the names of those GDS who are put-off duty now can be included in the severance amount calculation sheets  in case their date of discharge is nearing in three months ?

Yes, the names of those GDS who are put-off duty now can be included in the severance amount calculation sheets  in case their date of discharge is nearing in three months .

In case an administrative decision is taken to remove such GDS,the entire accumulations in SDBS PRAs including severance amount can be refunded into the Govt. account.

Action may be taken to speed up the administrative decision on such pending put-off duty cases under intimation to this office .




9


Are  the  removed GDS   eligible for any severance amount ?  and can the names of such removed GDS also be included in the sanction ?

No. The removed GDS are not eligible for any severance amount.The names of such removed GDS should not be included in the sanction.

The list of removed GDS has been called for by this office so as to deactivate their PRANs after getting  the refund of entire accumulations in their SDBS PRAs .

                                                                                             Senior Accounts Officer
                                                                                                       NPS-SDBS

No.                  /SDBS/Genl.                                                                              Dt. 7.12.2015

Copy to
1.    The  Chief Postmasters/Senior Postmasters/Postmasters and Head Record officers ,Tamilnadu circle for information and guidance.
2.    The Senior Accounts Officer (Budget) O/O The Chief Postmaster Postmaster General , Tamilnadu circle,Chennai-600 002 .
3.    The Senior Accounts Officers, O/O Postmasters General ,Chennai City,Central,Southern and Western Regions for information.
                                                                                      
                                                                                                    Senior Accounts Officer
                                                                                                             NPS-SDBS

செயலர்
கடலூர்