அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மூன்று கடலூர் கோட்டம்.(NFPE) Com. P.Ravi, President, 9842499049 Com. C.Arivarasu, Secretary, 9486457474 Com. R.Jayakumar, F. Secretary 9943661838
Sunday, January 31, 2016
Saturday, January 30, 2016
EXECUTIVE MEETING OF OUR UNION 31.01.2016
Dear Comrades,
All the Office bearers of our union are hereby requested to attend our divisional union executive meeting which will going to held on 31.01.2016 without fail.
Subjects:-
1. Postal House @ cuddalore - reg
2. Election of Auditor of our divisional union
3. Other issues with the permission of the chair.
Venue:- Cuddalore Head Post Office,Cuddalore,607001.
Date: 31.01.2016
Time: 02.30PM Onwards
And all the Executive members also should attend the meeting without fail.
And all the members of our divisional union may attend the meeting and share their views and valuable suggestiong regarding the above mentioned subject and make the meeting as grand success.
With regards,
Divisional secretary,
AIPEUP3 Cuddalore division,
@ Chidambaram - 608001.
Tuesday, January 26, 2016
மாநில சங்க மாபெரும் வெற்றி
நமது மாநிலசங்கத்தின் விடா முயற்சியால் நமக்கு BUSSINESS HOURS மாற்றப்பட்டுள்ளது உத்திரவு நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
மாநில செயலரும் அகில இந்திய தலைவருமான தோழர் JR மற்றும் அகில இந்திய செயலர் பராசர் அவர்களுக்கும் கோட்ட சங்கம் நன்றியை தெரிவித்துகொள்கிறது
Counter Timings For Post Offices
Transactions
|
Working of Counter as per Directorate Clarification Orders issued on 07.01.2016
|
1. References ,Enquiries , Sale of Postage Stamps and Stationery items
|
8 Hours
Entire Working Hours of the Office
|
2. Registration ( Letters, Parcels including VP, Insured Items )
REGULAR DAYS
SATURDAYS
|
6 hours
(One counter 7 hours if there are two MPCM Counters )
5 hours |
3. Registration
( Letters, Parcels including VP, Insured Items )
SATURDAYS
| 5 Hours
( Stopping at 3.00 PM)
|
4. Money Orders ( Including IMO, MMRS,IMT)
5. Sale & Payment of IPOs
6. ePayment Transactions
REGULAR DAYS
SATURDAYS
|
5 Hours
3 Hours
|
7. SAVINGS BANK
AND SAVINGS CERTIFICATES..
REGULAR DAYS
SATURDAYS
|
5 Hours
3 Hours
( Stopping at 1.00 PM) |
Thursday, January 14, 2016
சுற்றறிக்கை எண் 04 dt 13.01.2016
NFPE
அனைத்திந்திய
அஞ்சல் ஊழியர்கள் சங்கம் – குரூப் “C”
கடலூர்
கோட்டம் – கடலூர் -607001.
|
சுற்றறிக்கை எண் 04 தேதி : 13.01.2016
P.RAVI, PRESIDENT R.JAYAKUMAR, FINANCIAL
9842499049 TREASURER 9943661838
அன்பார்ந்த தோழர்களே!
தோழியர்களே! அன்பு வணக்கம்.
அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை சங்கம்
தெருவித்து கொள்கிறது.
இந்த இனிய புத்தாண்டின் துவக்கத்தில், இந்த சுற்றறிக்கை மூலம், சங்க செய்திகளை பகிர்ந்துகொள்வதில்
பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. நமது கோட்டத்தில்
IPO © ஆக பணியில் சேர்ந்து பிறகு ASP ஆக தற்போது SPO ஆக திரு. S. சிவப்பிரகாசம் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டதில் நமக்கு
மகிழ்ச்சி. ஊழியர் நலனில் அதிக அக்கறை
எடுத்துகொள்வார் , அதே சமயத்தில் அவவர்களுக்குரிய பணியை செவ்வனே செய்யவேண்டும்
என்றும் எதிர்பார்ப்பவர். சட்டப்படி கிடைக்கவேண்டிய
உரிமைகைளை சங்க, ஜாதி, பாகுபாடில்லாமல் செய்வார். அவர் பணி நமது கோட்டத்தில் சிறந்து விளங்கிட நமது சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது
உறுப்பினர்கள் அனைவரும் தவறமல் நமது
சங்க வெப்சைட் பார்க்கவும்
Tamilnadu
circle= aipeup3tn.blogspot
Cuddalore division= aipeup3 cuddalore.blogspot
தொடர்புக்கு; email- aipeup3cuddalore@gmail.com,
|
அன்பார்ந்த தோழர்களே!
தோழியர்களே!
உற்பத்தித்திறன் அதிகரிக்க
வேண்டும், மக்கள் நலன் பாதுகாக்க வேண்டும்
என கருதி தினசரி வேலை நேரத்தை 6 மணி நேரமாக
குறைக்க பல அயல்நாடுகள் திட்டமிட்டிருக்கும் வேளையில், நாம் 8 மணி நேரம்
போய் 10/12 மணி நேரம் பணி செய்யவேண்டிய சூழ்நிலையிலும் கூட, நவீன தொழில் நுட்பமான CBS ஆன போதிலும் அதை கடமையென ஏற்று அதனை அறிந்தும்/அறியாமலும் கூட மற்றவர்களை
கேட்டு பணி செய்யும் சூழலிலும் கூட, தொல்லை தரும் பிரிண்டர் , தொய்வில்லா மின்சாரம் (UPS) வசதி இல்லாத போதும் கூட, NET WORK
PROBLEM அடிக்கடி இருந்தும் கூட நமது பணியினை மன உளைச்சலோடு நாளடைவில் சரியாகிவிடும் (அல்லது பழகிவிடும்)
என்ற நம்பிக்கையில் பணி செய்து
கொண்டிருக்கிறோம்.
SANCHAY
POST SOFTWARE இல் பணி செய்யும்
போது நாம் ஒரே நாளில் பல கணக்குகளை
துவங்கி நமது நிர்வாகம் கொடுத்த இலக்கை எட்டினோம் அதே நிலமை தற்போது இல்லை என்பதை
நாமும் அறிவோம் நிர்வாகமும் அறியும். ஒரு கணக்கு துவங்கி, அதனை ஒரே நபர்
VERIFICATION செய்ய பல நிமிடங்கள் ஆகும் போது, ஒரே நாளில் பல கணக்குகள் துவங்க
சொல்லி SPM\PA க்களின் பணி நேரத்தை
அதிகரித்து மன உளைச்சலையும் கொடுப்பது நியாமில்லை. பல 1+1 அலுவகங்கள் CBS ஆன பிறகும் கூட PA இல்லாமல் இருப்பது வேலை பணி நேரத்தை அதிகரித்து மன
உளைச்சலையும் கொடுக்கிறது எனவே நிர்வாகம் உடனே தக்க நடவடிக்கை எடுக்க
கேட்டுகொள்கிறோம்.
அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே நமது கோட்ட செயற்குழு கூட்டம் வரும் 31.01.2016 தேதி கடலூர் தலைமை தபால் நிலைய வளாகத்தில் மாலை 3.00 மணிக்கு துவங்கி நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
அதுசமயம் செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்
கேட்டுக்கொள்கிறேன் அதுமட்டுமல்லாமல் இந்த
செயற்குழு கூட்டம் நமது முக்கியமான பிரச்சனையான, நமது சொத்தான நமது சங்க கட்டிடத்தினை எப்படி
பராமரிப்பது அதற்கான வழிகள் பற்றிய ஆலோசனைகள் தேவை படுவதால் நமது சங்கத்தின்
முன்னோடிகளுக்கும் தெரியபடுத்தி, அவர்களையும் அழைத்து வரவேண்டுமாய் கேட்டுகொள்கிறேன்.
DECEMBER மாத மாதாந்திர பேட்டி நமது கோட்ட நிர்வாகத்தால் நடத்தப்படவில்லை வரும் JANUARY 2016 மாதாந்திர பேட்டி நடைபெறும் என
நம்புகிறோம் எனவே தங்களது பிரட்சினைகளை வரும் 20.01.2016 க்குள் கோட்ட செயலரிடம் e mail, or cell phone (aipeup3cuddalor@gmail.com and chinnadeeran@gmail.com) (9486457474) மூலமாக தெரிவிக்க வேண்டுமாய்
கேட்டுக்கொள்கிறேன் , மற்றும் அந்தந்த
பகுதி பொறுப்பாளர்கள் நமது உறுப்பினர்களை தொடர்புகொண்டு பிரச்சனைகளை கேட்டறிந்து
செயலருக்கு தெரிவிக்க வேண்டுமாய்
கேட்டுக்கொள்கிறேன்
தோழமையுள்ள
CPJ.கென்னடி (எ) அறிவரசு
C
சிதம்பரம்
கோட்ட செயலர் 9486457474
Wednesday, January 13, 2016
பொங்கல் வாழ்த்துக்கள்
அனைத்து அஞ்சல் குடும்பங்களுக்கும்இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெருவித்துகொள்கிறது .
பொங்கலோ பொங்கல்
AIPEU P3 CUDDALORE DIVISION
பொங்கலோ பொங்கல்
AIPEU P3 CUDDALORE DIVISION
Monday, January 4, 2016
Friday, January 1, 2016
வெள்ள நிவாரணம் முன் பணம்
தோழர்களே தோழியர்களே வணக்கம்
வெள்ள நிவாரணம் கிடைக்க வாய்ப்பு
மற்றும்
நமது அஞ்சல் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வெள்ள நிவாரண முன் பணமாக ரூ 30000.00 வழங்கபடுவதாக செய்தி வந்துள்ளது. இதற்கு வட்டி உண்டு விண்ணப்பம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்
கென்னெடி (எ) அறிவரசு
செயலர்
கடலூர் கோட்டம்
வெள்ள நிவாரணம் கிடைக்க வாய்ப்பு
மற்றும்
நமது அஞ்சல் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வெள்ள நிவாரண முன் பணமாக ரூ 30000.00 வழங்கபடுவதாக செய்தி வந்துள்ளது. இதற்கு வட்டி உண்டு விண்ணப்பம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்
கென்னெடி (எ) அறிவரசு
செயலர்
கடலூர் கோட்டம்
வரும் 2016 ஆம் ஆண்டு அனைவருக்கும் இனிதாக அமையட்டும்
வரும்
2016 ஆம் ஆண்டு அனைவருக்கும் இனிதாக அமையட்டும்! ஏற்றங்களைக்
கொடுக்கட்டும்! ஏமாற்றங்கள் தூக்கி எறியப்படட்டும் ! வெற்றிகளை நோக்கி
நாம் முன்னேறுவோம் !
வாழ்த்துக்களுடன் ==
Posted by
All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle
at
6:41 PM
No comments:
Links to this post
STATE GOVT DECLARED THE STATE OF TAMILNADU AS FLOOD AFFECTED ; G.O. ISSUED - FOR GDS ALREADY APPLICATIONS CALLED - PL SEE THE ORDERS
புத்தாண்டுப் பரிசு ! வெள்ள முன்பணம்
மற்றும் உதவித்தொகை !
அன்புத் தோழர்களே வணக்கம் ! ஏற்கனவே
வெள்ள முன்பணம் வழங்கிட அந்தந்த கோட்ட அதிகாரிகளுக்கு CPMG அவர்கள்
அளித்த உத்திரவின் நகல் நமது வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம். அதன்
நகலை மீண்டும் இதன் கீழே தருகிறோம். அதில் மாநில அரசு வெள்ளம் பாதித்த
பகுதி என அரசாணை வெளியிட்டிருப்பின் இந்த வெள்ள முன் பணம் ரூ.7500/-
விண்ணப்பித்த ஊழியர்களுக்கு வழங்கலாம் என்று அளிக்கப்பட்டிருந்தது.
மேலும் உரிய விண்ணப்பமும் அவர்களின் பொருட்கள் பாதிக்கப் பட்டதற்கான REVENUE AUTHORITY CERTIFICATE உடன் அனுப்பப் பட்டால் WELFARE FUND இல் இருந்து GDS ஊழியர்களுக்கு ரூ. 5000/- உதவித் தொகை வழங்கப்படும் என்று அடுத்த நிலை அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டிருந்தது .
இது குறித்து மாநில அரசினால்
தற்போது அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. அதில் மாநிலம் முழுதும் வெள்ளம்
பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் நகல் CPMG அவர்களுக்கும்
நம்மால் தற்போது அளிக்கப் பட்டுள்ளது.
இதன் மீது உரிய உடன் உரிய நடவடிக்கை
கோரியுள்ளோம். மேலும் ஏற்கனவே இதன் மீது STANDING ORDER CPMG அவர்களால்
கொடுக்கப் பட்டுள்ளதால் , அந்தந்த கோட்ட அதிகாரிகளை அணுகி வெள்ள
முன்பணம் பெற கோட்ட /கிளைச் செயலர்கள் விரைந்து செயலாற்றிட வேண்டுகிறோம்
! அனைத்தும் கீழே உங்கள் உடனடி உபயோகத்திற்காக அளிக்கப் பட்டுள்ளது.
updated
secretary cuddalore dn
Subscribe to:
Posts (Atom)