Friday, January 1, 2016

வெள்ள நிவாரணம் முன் பணம்

தோழர்களே  தோழியர்களே வணக்கம்

வெள்ள நிவாரணம்  கிடைக்க வாய்ப்பு
மற்றும்
நமது அஞ்சல் கூட்டுறவு சங்கத்தின்  உறுப்பினர்களுக்கு  வெள்ள நிவாரண முன் பணமாக  ரூ 30000.00  வழங்கபடுவதாக செய்தி வந்துள்ளது.  இதற்கு வட்டி உண்டு  விண்ணப்பம் வேண்டுவோர்  தொடர்பு கொள்ளவும்

கென்னெடி (எ) அறிவரசு
செயலர்
கடலூர் கோட்டம்

No comments:

Post a Comment