Wednesday, June 8, 2016

10.06.2016 ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!  வணக்கம்  வரும்௧௧.11.07.2016 தொடங்க இருக்கும் மாபெரும் வேலை நிறுத்தத்திற்கு முன்னோடியாக  வரும் 10.06.2016   மாலை 5.30 மணியளவில் கடலூர் மற்றும் சிதம்பரம் தலைமை அஞ்சலகத்தின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அது சமயம் அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தைவெற்றிபெறசெய்ய வேண்டுமாய் கேட்டுகொள்கிறேன்


அறிவரசு c

செயலர்கடலூர் கோட்டம்


No comments:

Post a Comment