அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே வணக்கம்.
வரும் 14.11.2016 திங்கள் கிழமை அன்று மத்திய மண்டல கோட்ட மற்றும் கிளை செயலர்களின் கூட்டம் புதுக்கோட்டை கோட்டத்தில் நடைபெறுகிறது அதனால் நமது கோட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகள், மற்றும் pmg , chief pmg அவர்களின் அலுவலகத்தில் appel செய்யப்பட்ட தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் இருப்பின் அதன் நகல்களை உடன் கோட்ட செயலர் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது . நேரடியாக கோட்ட செயலரை தொடர்புகொண்டு தெருவிக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தோழமையுடன்
கென்னடி (எ ) அறிவரசு சி
கோட்டசெயலர்

No comments:
Post a Comment