Thursday, March 31, 2016

கலந்துரையாடல் கூட்டம்



அன்பார்ந்த  தோழர்களே தோழியர்களே  வணக்கம் .
      நமது முன்னாள் அகில இந்திய தலைவர்,  SRI. K.V ஸ்ரீதரன் அவர்களும் மற்றும் நமது AIPEU P3  அகில இந்திய தலைவரும் நமது மாநில செயலருமான     SRI. J. இராமமூர்த்தி, அவர்களும் மற்றும் நமது மாநில சங்க FINANCIAL SECRETARY     A.. வீரமணி அவர்களும் 03.04.2016  ஞாயிறு அன்று நமது கோட்ட முன்னாள் செயலர் திரு M சுந்தரமூர்த்தி அவர்களின் இளையமகள் திருமணத்தில் கலந்து கொள்ள  இருக்கிறார்கள் அதுசமயம் கடலூர் திருப்பாபுலியூர் தேரடி வீதியில் உள்ள ஞானியார் மடத்தில் காலை  10.00 மணியளவில் நாம் ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடல்  கூட்டத்தில் கலந்துகொண்டு தற்போதைய நமது துறையில் உள்ள நிலைமையும் ஏழாவது சம்பளக்கமிஷன்  பற்றிய செய்திகளையும்  விரிவாக நம்முடன் கலந்துரையாட இருக்கிறார்கள் அது சமயம் நமது தோழர் தோழியர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுகொள்கிறேன்   
தோழமையுடன்
அறிவரசு  சி 

இடம் = கடலூர்  திருப்பாபுலியூர் தேரடி வீதி ஞானியார் மடம் 
நேரம் =    03.04.2016  காலை   10.00



No comments:

Post a Comment