அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே ! வணக்கம்
GDS ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படவும் ஊதியகுழு கோரிக்கை மனு தயாரித்திடவும் சட்டங்கள் அறிந்திடும் கருத்தரங்க மாநாடு.
நாள் : 28.02.2016 ஞாயிறு காலை 9.00 மணி முதல்-- இடம் SRMU சங்க கட்டிடம் ரயில்வே நிலையம் திருச்சிராப்பள்ளி.
அனைவரும் கலந்துகொண்டு சிறபிக்கவேண்டு கிறோம்.
நமது சங்க தோழர்கள் -GDS-க்கு PAY COMMISSION சம்பந்தமாக கோரிக்கைமனு தயாரிக்க உதவவேண்டும் என நினைப்பவர்கள் அவர்களை அழைத்து வந்து கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டுமாக கேட்டுகொள்கிறேன்
அறிவரசு செயலர்
கடலூர் கோட்டம்
No comments:
Post a Comment