Wednesday, February 3, 2016
TN JCA ( NFPE & FNPO ) ON AGITATIONAL PATH - CIRLE WIDE THREE PHASED AGITATION DECIDED IN JCA MEETING HELD ON 2.2.2016 AT PARK TOWN HPO
போராட்டப் பாதையில் தமிழக JCA !
2.2.2016 - NFPE /FNPO-JCA கூட்டத்தின் முடிவுகள் !
அன்புத் தோழர்களுக்கு வணக்கம். கடந்த 27.1.2016 அன்று PMG, CCR அவர்களுடன் தமிழக அஞ்சல் JCA சார்பில் நடத்திய பேச்சு வார்த்தை குறித்தும் அதன் வெளிப்பாடாக அளிக்கப்பட்ட வாக்குறுதியும் உங்களுக்கு தெரிவித்திருந்தோம். மேலும் அதன் மறுநாள் DPS CCR அவர்களும் பிரச்சினை தீர்க்கப்பட உத்திரவு அளிக்கப்பட உள்ளது என்று தெரிவித்திருந்தார். ஆனால் , அளிக்கப்பட்ட உறுதி மொழி களுக்கு மாறாக, தபால்காரர் பணிகளுக்கு பதிலி அளிக்க அனுமதிக் காமல் மேலும் பணிகளை நெருக்குவதற்கான உத்திரவு வெளியிடப் பட்டது.
பணியிழந்த 27 CASUAL ஊழியர்களையும் குறைந்தபட்ச தினக் கூலி அடிப்படையில் PICK UP AGENT , MARKETING பகுதி, COLLECTION , PASTING, PINNING என்ற BPC வகைப் பணிகளை, அதுவும் கூட , எந்தவித உத்திரவும் இல்லாமல் வாய்மொழியாக பணியளிக்க நிர்வாகத்தினர் அழைத்தனர்.
இது ஏனென்றால் , SPEED மற்றும் BUSINESS PARCEL PICK UPக்கு ஆகும் செலவு மட்டுமே ரூ. 86000/- வரும் என்று SENIOR MANAGER, MMS தெரிவித்ததாலும், வேறு எதுவும் செய்ய இயலாதென்று அவர் கை விரித்ததாலும், 10 நாட்களாக வணிகப் பணிகள் முடங்கியதாலுமே இந்த முடிவு. மேலும் இவர்கள் PICK UP மட்டுமே செய்வார்கள். BOOKING , DESPATCH க்கு மீண்டும் வேறு ஆள் தேடவேண்டும். அதற்கான ஒரு மாத செலவு என்பது மேலும் கூடுதலாகும்.
அதுவும் இரண்டு VAN மட்டுமே DIVERT
செய்ய முடியும் என்றும் ,
அதற்கு இரண்டு OUTSOURCED
DRIVER ( மீண்டும் புதிய CASUAL LABOURER) தனியே அமர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததே காரணம் .
ஆனால் ஏற்கனவே இருக்கும் CASUAL
ஊழியர்களுக்கு மாதம் ரூ.50000/-
கூட செலவு செய்யவில்லை
நிர்வாகம்.
ஆக நிர்வாகத்தின் வீண் பிடிவாதத்தால் கடந்த 10 நாட்களில் ஆயிரக் கணக்கான SPEED மற்றும் BUSINESS
PARCEL சேவை பாதித்தது மட்டுமல்லாமல்,
தபால் காரர்களை COMBINED DUTY போட்டதால் ஆயிரக்கணக்கில் தபால் டெலிவரி சேவை பாதிப்பும் உள்ளாகியுள்ளது. இந்த நிலை அண்ணா சாலையில் மட்டு மல்ல சென்னை GPO விலும்தான். கிட்டத்தட்ட இதே நிலைதான் சென்னை FGN POST, வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மற்றும் தாம்பரம் கோட்டங்களிலும்.
எனவே இது குறித்து முடிவெடுக்க NFPE மற்றும் FNPO
தமிழ் மாநில JCA கூட்டம் 2.2.2016 அன்று சென்னை பூங்கா நகர் தலைமை அஞ்சலகத்தில் கூட்டப்பட்டது. இதில் NFPE மற்றும் FNPO
சங்கங் களின் பெரும்பகுதி மாநிலச் செயலர்கள், மாநில நிர்வாகிகள், சென்னை
பெருநகர கோட்ட/ கிளைச் செயலர்கள் கலந்து கொண்ட னர். இதில் மேலே கண்ட தபால்காரர் /MTS
மற்றும் CASUAL
ஊழியர்கள் பிரச்சினை மட்டுமல்லாமல், இதர பகுதிப் பிரச்சினைகளும் பேசப்பட்டன.
இறுதியில் மேலே கண்ட இரண்டு பிரச்சினைகளுடன், தமிழகத்தில் ஊழியர்களை
பாதிப்புக்குள்ளாக்கும் அஞ்சல், RMS பகுதிகளின் மிக முக்கிய (HARASSMENT OF
STAFF IN THE NAME OF TARGET உள்ளிட்ட)
பிரச்சினைகளை உள்ளடக்கி தமிழகம் தழுவிய அளவில் JCA சார்பில்
மூன்று கட்ட போராட்டத்தை நடத்துவதென்று முடிவெடுக்கப் பட்டது.
அனைத்து சங்கங்களையும் கலந்துகொண்டு இதற்கான
சுற்றறிக்கை எதிர் வரும் 08.2.2016 க்குள் தயார் செய்து அனுப்புவது என்றும் ,
மூன்றாவது வாரத்தில் தமிழகத்தின் அனைத்து கோட்டங்களிலும் JCA சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி முதற் கட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது
- கோரிக்கை மனு அளிப்பது எனவும் ,
பிரச்சினை தீர்க்கப்படவில்லை எனில் , நான்காவது வாரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வது எனவும், அதற்குப்
பிறகும் நிர்வாகம்பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்க்கவில்லை எனில்,
மூன்றாவது கட்டம் தமிழகம் தழுவிய அளவில் முழு வேலைநிறுத்தம் அறிவிப்பது என்றும், இதற்கான தேதி மற்றும் கணக்கீடு இரண்டாவது கட்ட போராட்டத்தின்போது JCAவின் தலைவர்களால் அறிவிக்கப்படும்
என்றும் முடிவெடுக்கப்பட்டது.
கேட்டுப் பார்ப்போம் ! பேசிப் பார்ப்போம் !
கோரிக்கை மனு அளித்துப் பார்ப்போம்
!
ஆர்ப்பாட்டம் நடத்திப் பார்ப்போம் !
உண்ணா நோன்பிருப்போம்!
இதன் பிறகும் கேளாச் செவியினராய் இருப்பார்களேயானால்
வேலை வேலை நிறுத்தம் ஒன்றே நம் இறுதி ஆயுதம் !
ஒன்று பட்ட போராட்டம் ஒன்றே நம் துயரோட்டும் !
ஓங்கட்டும் தொழிலாளர் ஒற்றுமை !
ஒடியட்டும் அடிமை விலங்கு
பிறக்கட்டும் சுதந்திர கீதம் !
கூட்டத்தில் எடுக்கப் பட்ட புகைப்படங்களில்
சில உங்களின் பார்வைக்கு .
Tuesday, February 2, 2016
Report On Pay Commission Recommendations To Be Submitted By June - The Sen Times News.
Report On Pay Commission Recommendations To Be Submitted By June
New Delhi: The Empowered Committee of Secretaries, headed by Cabinet
Secretary P K Sinha on the Seventh Pay Commission’s recommendations is
expected to submit its report by June, official sources said.
The Seventh Pay Commission took 21 months to finalize the report and
now the secretaries committee will take the next four to five months to
review it.
The Empowered Committee of Secretaries, who will screen the Seventh
Pay Commission’s recommendations to send their review to increase in
basic pay for all government employees in the region of 18-20% instead
of 16%, which was recommended by the Pay Commission.
Finance Ministry officials said the lower grade salaries might see a
slight increase due to the commission’s recommendations in this segment
is the lowest in 70 years.
“If the increase was high, it would cast a huge impact on the budget
outlay. So, the increase should be little,” said an official.
There will be no change made in highest salary while the lowest salary will be Rs 20,000 instead of the proposed Rs 18,000, said an official.
The Pay Commission also recommended for abolition of allowances and
advances like risk allowance, small family allowance, festival advance,
motor cycle advance.
The advantages and disadvantages of the matter will also be discussed in the review meeting.
The first meeting of Empowered Committee of Secretaries to review the commission’s report is scheduled tomorrow.(2.2.2016).
“After the first meeting, the Empowered Committee will seek
suggestions from all the stakeholders for drafting of their report on
the Seventh Pay Commission recommendations to address the concerns of
central government employees in an effective manner,” the official said.
Accordingly, there is a high possibility that a number of points made
in the report may be amended or struck off by the empowered committee
for convincing every section of central government employees.
So, the Empowered Committee will need more time to convince every stakeholder before its final nod.
Features of Rural ICT Handheld Device Supplied to Branch Post Offices - Introduced in Bihar, U.P., Rajasthan Circles
சொல்லறது எல்லாம் நல்லாத்தான் இருக்கு ...
ஆனா செய்யிறதுதான் மோசமா இருக்கு ..
எத்தனை B.O. வில் CONNECTIVITY
பிரச்சினை வரப்போகுதோ ? எத்தனை S.O. வில் CLOSING HOUR இல் கணக்கை UPLOAD
செய்ய முடியவில்லை என்று சொல்லிக்கொண்டு HAND HELD DEVICE உடன் BPM கள்
நிற்கப் போகிறார்களோ ? எத்தனை S.O.க்களில் SPMகளை நீங்களே BO
கணக்குகளை UPLOAD செய்யுங்கள் என்று நிர்வாகம் சொல்லப் போகிறதோ?
வழக்கம்போல இரவு எட்டு மணி ... இரவு
10 மணி என்று பிரச்சினை வரப் போகுதோ ? எல்லாம் அந்த INFOSYS க்கே
வெளிச்சம் ..... நல்ல வேளை... இலாக்கா அமைச்சர் காதுகளில் நம்
அதிகாரிகள் நாங்கதான் முந்தி ... நாங்கதான் முந்தி .....ன்னு கத்தியது காதுகளில் விழவில்லை.
ஐயோ பாவம் பீகார், UP , ராஜஸ்தான்
ஊழியர்கள் ..... அங்கே அப்பாவி எலிகளுக்கு சோதனை மருந்து கொடுத்துவிட்டு
அப்புறம் தமிழகம் வரட்டும் .......
As
a pilot phase, Department of Post has started using solar powered,
biometric hand-held devices in rural post office with connectivity along
with the application software in selected circles viz. Bihar, UP and
Rajasthan. This move was the outcome of Rural ICT project declared by
the Government of India.
1.
Electronic transactions- Booking and delivery of Speed Post, registered
mail, money orders, sale of stamps and postal stationery will be done
through these devices and paper receipt shall be generated
2.
Instantaneously thereby eliminating chances of overcharging and other
problems associated with manual transactions. Savings Bank deposits
& withdrawals, PLI/RPLI premium deposits and loan/claim payments
will also be done electronically on these devices.
3.
Immediate uploading of transaction data and financial reconciliation-
Using mobile connectivity, data pertaining to all transactions done on
the hand-held devices shall be uploaded onto the central server. E-Money
order will reach the destination post office instantaneously unlike
present day where the money order is digitized at the nearest
computerized Post Office and leads to delay in delivery. All financial
transactions shall also be reconciled immediately without any manual
intervention and Cash on Delivery amount collected in the village shall
be immediately credited to the account of e-Commerce Company. Similarly
the artisans would be able to fulfill e-commerce orders and receive
immediate payment for their sold products online. This will have a
positive impact on the overall economy of the villages.
4.
Automatic track and trace- Speed Post and Registered letters/parcels
and money remittances will be trackable at the Branch Post Office level
and booking/delivery information will also be uploaded to central server
immediately.
5.
Fraud and leakage elimination- As Savings Bank and Postal Life
Insurance transactions will be done on a real-time basis and through
immediate generation of receipt and voice message, chances of fraud
would be eliminated. Biometric authentication of MNREGS and social
security beneficiaries at the time of pay-out would also reduce leakage
in the schemes.
6.
Post Offices as Common Service Centres- Branch Post Offices shall be
able to work as Common Service Centres and offer services such as
Railway Reservation, online bill payment for electricity and water
utilities, mobile and DTH recharge, insurance policy premium payments
& transactions for partner banks/insurance companies/mutual funds
etc.
EDITORIAL POSTAL CRUSADER FEBRUARY-2016
Start up India (Beginning of
Capitalist Regime)
On16th
January, i.e. in the beginning of New Year our Hon`ble Prime-Minister
has launched an ambitious Scheme “Start up India” which was announced by
him in his speech to the Nation as Prime-Minister from the Wall of
Historical Red Fort , New Delhi on 15th August 2015. The
concept behind this is to create a congenial atmosphere and ease by
relaxing all norms, rules and regulations to set up industries by the
Industrialists so that the economy of the country may grow and more job
opportunities may be created to the educated unemployed youth of the
country.
During his speech Prime-Minister stated that in the last 70 years
Governments of India have done a lot but now enough is enough and the
all types of business works should be stopped by the Government and it
should be handed over to the entrepreneurs “Start up India” programme,
the Prime-Minister has declared that for 3 years there will be no
restrictions on entrepreneurs who establish Industries in this
programme. They will be given Income Tax exemption for 3 years. If
anybody establishes any business under this scheme after selling his
moveable and immoveable properties. No Capital gain Tax will be levied
on him. Besides this such Industrialists will also be given exemption
from Labour Laws and environmental laws. Ten thousand crores rupees fund
will be allotted for this scheme within 4 years. Government will
provide more fund for innovation based programme. At 7(Seven)
institutions research parks will be established.
What does it mean in the context of working class? Earlier also
Prime-Minister has declared that labour Inspector will not go to
visit any industry to see the working conditions of labourers as it
causes exploitation of Industrialists. Capitalists. Now the full
exemption will be given from labour laws means a free hand to the
capitalists to exploit labour like anything. The workers will not be
given conducive atmosphere to work and even minimum wage will also not
be given to them. They will adopt hire and fire policy. As the
amendment has been done in Apprenticeship Act, so for two years they
will take work from the workers as apprentice merely giving some
stipend. Not only this they will take the work beyond 8 hours and no
social security and Job Security will be given. So this type of
provisions and open declaration by the Prime-Minister will give free had
to Capitalists to exploit the workers to maximum extent.
Giving exemption from Income Tax and Capital gain Tax will benefit the
industrialists to maximize their profit and the burden of such
exemptions will come on the shoulders of common Tax Payer. To provide
Rs. Ten thousand crores fund within 4 years to the entrepreneurs is also
a question mark? From where this money will come? This will also be
given from the money collected through taxes from the common man.
Besides this exemption from environmental laws will also worsen the
position as they will exploit the natural resources like anything.
So all beneficial schemes to the industrialists/capitalists and nothing
to the working class of India. The workers are still deprived of
minimum wage. Our Government is crying that after implementation of 7th CPC
Rs.One Lac crores burden will come while in other side the top
class industrialists are given benefit of waiver of NPA of Banks
worth Rs. One lac twenty five thousand crores. Besides this within 5
years Rs. Twenty five lac crores exemption has been given to the
corporates in various Taxes.
The range of income tax exemption to the salaried class employees is
not being increased, so whatever is gained as DA as compensation to
neutralize the price rise of market is snatched by the government in
the form of Income Tax.
For seeking modification in 7th CPC the entirety of Central Government Employees is struggling.
We as worker should analyse and understand the policies of Government
of India who is intensifying the neo-liberal economic reforms in various
ways like Start up India.
So it is crystal clear that Start up India Programme is beginning of
Capitalists Regime which is going to give more opportunities to the
Capitalists to exploit the Working Class in various forms.
Monday, February 1, 2016
Sunday, January 31, 2016
LATEST NEWS FROM CIRCLE UNION ON DIFFERENT MATTERS
என்ன செய்கிறது உங்கள் மாநிலச் சங்கம் ?
கடந்த 28.01.2016 அன்று - ஏற்கனவே 08.01.2016 அன்று நம் மாநிலச்
சங்கத்தினால் கொடுக்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் - பல்வேறு
பிரச்சினைகள் குறித்து CHIEF PMG அவர்களிடமும் , DPS HQ /DPS CCR
அவர்களிடமும் நாம் பேசினோம் . அதனடிப்படியில் மாநில நிர்வாகம் அளித்த
பதில்களை கீழே தருகிறோம்.
1.ஒத்திவைக்கப்பட்ட அடுத்த RJCM
கூட்டம் எதிர்வரும் 16.2.2016 அன்று நடைபெறும் . அதற்கான SUBJECTS
01.02.2016 க்குள் கிடைக்குமாறு அளிக்க வேண்டும்.
2.வெள்ள முன்பணம்,
பாதிக்கப்பட்ட பகுதிகளில் விண்ணப்பித்த ஊழியர்களுக்கு நிச்சயம் அடுத்த
வாரத்தில் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுதும்
வழங்கிட நாம் கோரினோம். இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,
கடலூர் மாவட்டப் பகுதிகளுடன் பாண்டிச்சேரி மற்றும் தூத்துக்குடி மாவட்டப்
பகுதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கும் சேர்த்து வழங்கிட CHIEF PMG
அவர்கள் உறுதியளித்துள்ளார்.
3. வெள்ளம் பாதித்த மாவட்டப் பகுதிகளில் WELFARE FUND இல் இருந்து
உதவித்தொகை விண்ணப்பித்த GDS ஊழியர்களுக்கு, உரிய VAO சான்றாவது
இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே வழங்கிடப்படும் என்று CPMG தெரிவித்தார்.
இதற்கு மாநில சேமநல நிதியில் உரிய அளவு தொகை இல்லையெனில், மத்திய
சேமநிதித் தொகுப்பில் இருந்து கேட்டு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும்
குறைந்த பட்சம் ரூ.5000/- வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
4. நாம் கேட்டுக் கொண்டபடி GDS
இலிருந்து தபால்காரராக தேர்வு பெற நடத்திடவேண்டிய தேர்வுக்கான
அறிவிக்கையானது கண்டிப்பாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என்று
தெரிவித்தார்.
5. 2015க்கு அறிவிக்கப்படவேண்டிய LGO
TO P .A . தேர்வுக்கான அறிவிக்கை நிச்சயம் இந்த மாதத்தில் (FEBRUARY 2016)
15 இலிருந்து 20 நாட்களுக்குள் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
என்றும் தெரிவித்தார்.
6. 2015 -16 க்கான 5 ஆவது LSG பதவி
உயர்வுப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. கடந்த பட்டியலில் உள்ளவர்கள்
பதவி உயர்வில் சென்று சேர்ந்தவுடன் இது வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்
பட்டது. அதாவது அடுத்த வாரத்தில் வெளியிடப்படலாம். இதுவரை அஞ்சல்
பகுதியில் மட்டும் 378 பேருக்கு பதவி உயர்வும் , இதன் காரணமாக 378
எழுத்தர் காலியிடமும் நாம் போராடிப் பெற்றுள்ளோம்.
7.மேலும் "போனஸ்" ஆக 2016-17 க்கான LSG பதவி உயர்வுப் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது உபரிச் செய்தி.
8. இது தவிர , இதுவரை மருத்துவ காரணங்கள் மற்றும் ஒய்வு பெறுவது
நெருக்கத்தில் உள்ளது என்பது போன்ற காரணங்களால் பதவி உயர்வு DECLINE செய்த
ஊழியர்களின் காலியிடங்களுக்கும் நிரப்பிட மேலும் ஒரு பட்டியல்
வெளியிடப்படும் என்ற உறுதியை CHIEF அவர்களிடம் கோரிப் பெற்றுள்ளோம்
என்பது சிறப்பான செய்தியாகும்.
9. ஏற்கனவே கடந்த 2013-14, மற்றும்
2014-2015 ஆண்டுகளில் நம்முடிய கடுமையான முயற்சியினால்
அறிவிக்கப்பட்ட SCRAPPING COMMITTEE மூலம் CONDEMNATION அறிவிக்கப்பட்ட
COMPUTER மற்றும் அதன் உப பொருட்களுக்கு மாற்றாக புதிய கணினி/ உப
பொருட்கள் வாங்கிட நம் மாநிலச் சங்கத்தின் முயற்சியால் கடந்த 16.12.2014
JCM இலாக்கக் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது உங்களுக்குத்
தெரியும்.
பின்னர் மீண்டும் மீண்டும் FOUR
MONTHLY MEETING , RJCM MEETING என்று பிரச்சினை வைக்கப்பட்டு கடந்த
13.6.2015 மற்றும் 23.11.2015 தேதிகளில் மீண்டும் துறைச்செயலருக்கு
நினைவூட்டுக் கடிதங்கள் அளித்ததன் விளைவாக, இலாக்கா நம்முடைய
பொதுச் செயலருக்கு தமிழகத்திற் கென்றே தெளிவான தனியான
பதிலையும் அளித்துள்ளது. அதனடிப் படையில் இந்த நிதி ஆண்டில் 2013-14
மற்றும் 2014-2015 க்கான ESTIMATE க்கான நிதி ஒதுக்கப்பட்டு பெற உள்ளோம்.
இது குறித்த உரிய ஆவணங்களுடனான செய்தியை தனியே தருகிறோம்.
இது தமிழ் மாநிலச் சங்கத்தின் அயராத
முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். வேறு எந்த மாநிலங்களிலும் பெறாத
நிலையாகும். இதற்கு இடைவிடாது முயற்சித்த முன்னாள் பொதுச் செயலர்
தோழர். KVS , தோழர். கிருஷ்ணன் மற்றும் இந்நாள் பொதுச் செயலர் தோழர்.
பராசர் ஆகியோருக்கும் நம் நன்றி உரித்தாகும்.
10. இன்று (30.01.2016) Mc CAMISH பிரச்சினை காரணமாக நாட்டின்
அனைத்து பகுதிகளிலும் தொடர்பற்றுப் போனதால் B .O . க்களில் பெறப்பட்ட பல
நூற்றுக் கணக்கான RPLI PREMIUM S .O . க்களில் கணக்கில் கொண்டு வர
இயலவில்லை. இது குறித்த புகார் மாநிலச் சங்கத்திற்கு மதியம் 3.30
மணியளவில் கிடைக்கப் பெற்றவுடன் , இன்று நிர்வாக அலுவலகங்களுக்கு
விடுமுறையான போதிலும், நாம் அலைபேசியில் CHIEF அவர்களிடம் பிரச்சினையைக்
கூறி புகார் அளித்தோம். அவரும் மற்றும் DPS HQ ADDL CHARGE நிலையில்
உள்ள DPS CCR அவர்களும், உடன் DTE வரை பேசி உரிய ஆவன நடவடிக்கையை
விரைவாக எடுத்து மாலை 04.55 க்கு நமக்கு சரி செய்யப்பட்டதாக
தகவல் தெரிவித்தார்கள் .மாலை 05.05 மணி முதல் Mc CAMISH
செயல்படத் துவங்கியதாக பல பகுதிகளில் இருந்தும் நமக்கு தோழர்கள்
தெரிவித் தார்கள். உடன் நடவடிக்கை மேற்கொண்ட CPMG மற்றும் DPS CCR
ஆகிய இருவருக்கும் நம் நன்றி !
மீண்டும் இதுபோன்ற பல செய்திகளுடன் சந்திப்போம் !
Saturday, January 30, 2016
CIRCLE UNION HAS TAKEN UP THE CASE - CHIEF PMG, TN INITIATED ACTION TO PROMOTE 16 OFFICIALS INTO PM GRADE III
என்ன செய்கிறது உங்கள் மாநிலச் சங்கம் ?
கடந்த
08.01.2016 அன்று தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கோரி
நம்முடைய CHIEF PMG அவர்களிடம் கடிதம் அளித்துப் பேசினோம். இது குறித்து
நம்முடைய தமிழக அஞ்சல் மூன்று வலைத் தளத்தில் கடித நகலை அன்றைய தேதியிலேயே
பிரசுரித்திருந்தோம். அந்தக் கடிதத்தின் ஒரு பகுதி கீழே உங்கள்
பார்வைக்குத் தருகிறோம்.
CHIEF PMG அவர்கள் , இதில் பல பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த செய்தி தனியே தருகிறோம்.
No. P3/ General Dt. 08.01.2016
To
Dr. Chales Lobo, IPoS.,
Chief Postmaster General,
Tamilnadu Circle,
Chennai 600 002.
Respected Sir,
Sub: Request
for immediate follow up action on long pending issues which were discussed/
agreed
upon at
various informal/formal meetings – Reg.
….
The kind and personal attention of the CPMG, TN is requested on the under mentioned items
for immediate intervention/taking
favourable decision for immediate settlement.
===============================================================================
4. Request to hold DPC for
giving regular promotion from Postmaster Gr. II to Postmaster Gr. III since 16 Gr. II officials
are completed the minimum required service and 39 Gr. III posts are reportedly
vacant. Till such time of completing the formalities for DPC process, eligible
officials may be given promotion on adhoc basis.
============================================================================
நம் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப் பட்டு POSTMASTER GRADE III க்கான 39 காலியிடங்களில் , தகுதியான 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கிட அனைத்துக் கோட்டங்களுக்கும் கோப்புகள் கோரப்பட்டுள்ளன. இது நமது தமிழ் மாநிலச் சங்கத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். உடன் நடவடிக்கைக்கு உத்திரவிட்ட நம்முடைய CHIEF PMG அவர்களுக்கு நம் நன்றி !
( WE ARE VERY MUCH THANKFUL TO OUR CHIEF PMG FOR TAKING SWIFT ACTION ON THIS MATTER )
NO REVISION IN SALARY IF BSNL NOT PROFITABLE - CORPORATE PLAN TO SELL OUT BSNL
BSNL Chairman and Managing Director Anupam Shrivastava today said
there won’t be any revision in salary next year unless the company is
profitable.
“This is the most crucial year in the history of BSNL, because 2017
will be the year when our salaries are going to be revised as a third
PRC (Pay Review Committee), and let me tell you … Unless we are
profitable the salary is not goingto be revised,” Shrivastava said.
Speaking after launching BSNL Mobile Data Offload service in Karnataka, he said the organisation has to be made profitable.
Pointing out that in the past Air India and ITI couldn’t revise their
salaries, Shrivastava said, “so 2017 is a very important year and we
have to make sure that this year our profit and loss account looks
good.”
“I have instructed all my IFA’s that their prime dutyis to look
towards the revenue. Gone are the days when we were sitting and only
signing on the file. No, revenue is your prime responsibility,” he said.
He said Karnataka Circle is not doing comparatively good, and he has
got commitment from the senior officials that before March 31 they will
make the circle “again profitable”.
BSNL after about four years of reporting losses posted anoperating
profit of Rs 672 crore for the financial year 2014-15 compared to an
operating loss of Rs 691 crore in the previous fiscal.
Calling 2014-15 as the turnaround year for BSNL as it came back to
operational profit of Rs 672 crore, Shrivastava said with the support of
all the officers and employees the company will increase the profit and
within another two to three years (2018-19) it will achieve net profit
also.
He said, “it (operational profit) is of very great significance
because our salary expense is whopping Rs 15,000 crore, which is more
than the top line of many private and government PSUs.”
“… We are not only able to meet such huge staffexpenses, but still we
are left with enough cash to do theoperations and maintain on our own
and yet come up with a profit of Rs 672 crore. This is the thing we
should be proud of, we are now not dependent on anybody,” he added.
Source: India Today
Sack erring government officials who don't mend ways, PM tells secretaries - This will leads to slavery system again
பிரதம அமைச்சர் சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் இந்த சட்டம் அதிகார வர்க்கத்தினால் தவறாக பயன்படுத்தப்பட அதே நேரம் CORPORATE முதலாளிகளுக்கு ஆதரவாக போராடும் ஊழியர்களை வெளியில் விரட்டி அடிமைச் சமுதாயம் அமைத்திட வழி கோலும் என்பதே ஜனநாயகப் போராளிகளின் பார்வையாகும்.
Sack erring government officials who don't mend ways, PM tells secretaries
TNN | Jan 28, 2016
NEW
DELHI: In a stern message to government officials refusing to mend
their ways despite repeated complaints, Prime Minister Narendra Modi on
Wednesday asked secretaries to carry out assessment of such employees
and recommend action, including dismissal and slashing their pension.
The PM also asked all central government departments, which have to extensively deal with the public, to set up a grievance-monitoring mechanism.
Thed PM's warning came as he reviewed grievances relating to the excise and customs department during his monthly interaction with central government secretaries and chief secretaries of states through Pro-Active Governance and Timely Implementation (PRAGATI), a web-based interface, sources said.
"Though he (the PM) specifically asked the excise and customs department to identify and take action against such officials, he said the message is for all secretaries and chief secretaries," a secretary level official told TOI.
The
department of personnel and training (DoPT) rules specify the
circumstances under which an a government officer can be "retired" in
"public interest". Rule 56(J) of Fundamental Rules says,
"Notwithstanding anything contained in this rule, the appropriate
authority shall, if it is of the opinion that it is in public interest
to do so, have the absolute right to retire any government servant by
giving him notice of not less than three months in writing or three
months' pay and allowances."
Employees attaining 55 years can be impacted under this rule.
Similarly, Rule 48 of Central Civil Services (Pension) Rule says, "At any time after a government servant has completed 30 years qualifying service, (a) he may retire from service or (b) he may be required by the appointing authority to retire in public interest, and in case of such retirement, the government servant shall be entitled to a retiring pension."
As per
rules, the government can initiate disciplinary action against any
employee for dereliction of duty, and his pension and other benefits can
be withheld pending investigation.
In an official release, the PMO said that taking strong exception to public complaints and grievances related to the customs and excise department, the PM asked for "strict action against responsible officials. He urged all secretaries whose departments have extensive public dealing, to set up a system for top-level monitoring of grievances immediately".
In an official release, the PMO said that taking strong exception to public complaints and grievances related to the customs and excise department, the PM asked for "strict action against responsible officials. He urged all secretaries whose departments have extensive public dealing, to set up a system for top-level monitoring of grievances immediately".
Officials
said though the Central Board of Excise and Customs said it had already
been initiating steps to warn errant officials and installed CCTV
cameras to keep tab on them, the PM observed that they must take quick
action in such cases.
Sources said Modi also asked top bureaucrats to work together and resolve prickly issues quickly and get out of the "government way of doing business" by passing files from one to another.
This was Modi's ninth such interaction through PRAGATI.
Sources said Modi also asked top bureaucrats to work together and resolve prickly issues quickly and get out of the "government way of doing business" by passing files from one to another.
This was Modi's ninth such interaction through PRAGATI.
Source : http://timesofindia.indiatimes.com/
TN CONFEDERATION MEETING HELD AT SHASTRI BHAVAN ON 28.1.16 IN MEMORY OF COM. JAYASEELAN, FORMER SECRETARY OF CONFEDERATION, TN.
Former
secretary of Confederation TN, Com.M.Jayaseelan's 6th Memorial meeting
was held on 28.1.2016
at Shastri Bhavan, Chennai. Presided by com.J.Ramamurthy President
confederation, welcome address by com. S. Samraj, Secretary COC,
Shastri Bhavan, program address
by Com. S. Sundaramurthy,(I.T.) Treasurer, confederation. Com.
M.Duraipandian, General Secretary Confederation remembered memories of
com. M.Jayaseelan.
A Convention was also held on Pay Commission & Pension related matters. Com.Venkatesan, General secretary, ITEF, Com. R.B. Suresh, C/S, AIPAEA, Com.K.Gambeeram, State Sec.,CGHS and many other office bearers have taken part. Com. P. Elangovan, General Secretary, Export and Import Employees Assn.,TN delivered vote of thanks. some of the photos taken during the occassion are placed below for your view.
A Convention was also held on Pay Commission & Pension related matters. Com.Venkatesan, General secretary, ITEF, Com. R.B. Suresh, C/S, AIPAEA, Com.K.Gambeeram, State Sec.,CGHS and many other office bearers have taken part. Com. P. Elangovan, General Secretary, Export and Import Employees Assn.,TN delivered vote of thanks. some of the photos taken during the occassion are placed below for your view.
Thursday, January 28, 2016
DISCUSSIONS WITH THE PMG, CCR BY TN POSTAL JCA TWICE ON 27.1.2016 ; EXPECTING FAVOURABLE SETTLEMENT FOR CASUAL LABOURER ISSUE AND COMBINATION OF DUTY TO POSTMAN/MTS
அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்
ஏற்கனவே அறிவித்தபடி தமிழ் மாநில NFPE
மற்றும் FNPO COC சார்பாக இன்று (27.1.2016) காலை சுமார் 12.00
மணியளவில் PMG CCR அவர்களை மாநிலச் செயலர்கள் சந்தித்து CASUAL ஊழியர்கள்
நீக்கம் ரத்து செய்தல் , அண்ணா சாலை மற்றும் சென்னை GPO தபால்காரர்கள்
பணி இணைப்பு உத்திரவு ரத்து செய்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து
பேசினோம் . PMG, CCR அவர்களிடம் TN PJCA சார்பாக அளிக்கப்பட்ட கடித
நகல் கீழே உங்கள் பார்வைக்கு அளித்துள்ளோம்.
பேச்சு வார்த்தையில் NFPE இணைப்புக்
குழு கன்வீனர் தோழர்.G. கண்ணன்(P4), FNPO இணைப்புக் குழு கன்வீனர் தோழர். P
. குமார் , NFPE அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J .R ., FNPO
அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். P . சுகுமாரன் , NFPE கணக்குப்
பிரிவு மாநிலச் செயலர் தோழர். R .B . சுரேஷ், அஞ்சல் மூன்று மாநிலத் தலைவர்
தோழர். P . மோகன் , மாநில நிதிச் செயலர் தோழர். A . வீரமணி உள்ளிட்ட
நிர்வாகி கள் கலந்துகொண்டு பேசினோம்.
ஆரம்பத்தில் பேச்சு வார்த்தையில்
பிரச்சினைகள் எழுந்தபோதும், இறுதியில் PMG, CCR அவர்கள் நம்முடைய
கடுமையான வாதத்தின் உட்கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொண்டு நிச்சயம்
CPMG மற்றும் DPS , CCR ஆகியோர்களைக் கலந்து கொண்டு ஒரு சுமுகமான
முடிவினை மாலையில் தருவதாக உறுதி அளித்தார்கள். அதன் அடிப்படையில் பேச்சு
வார்த்தை மதியம் 1.30 மணியளவில் முடிவுக்கு வந்தது.
ஆனால், 27.1.2016 காலையிலேயே ஒரு
உத்திரவு ரகசியமாக இடப்பட்டு மதியம் அண்ணா சாலையில் அமலுக்கு கொண்டு
வரப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் நகலும் உங்கள்
பார்வைக்கு கீழே தருகிறோம்.
அதன் அடிப்படையில் SPEED DELIVERY
செய்யும் தபால்காரர்கள் அவரவர்கள் BEAT இல் அவர்களே PICK UP SERVICE
மேற்கொள்ளவேண்டும் என்றும் ஏற்கனவே PICK UP SERVICE செய்யும் C /L
ஊழியர் 7 இலிருந்து 5 ஆக குறைக்கப்படுவார்கள் என்றும், இனி
பேருந்துகளில்தான் PICK UP செய்யவேண்டும் என்றும் அதற்கு தனியே LUGGAGE
CHARGE போட்டுக் கொள்ளலாம் என்றும் வேடிக்கையான ஆனால் விபரீதமான உத்திரவு
அது.
அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகத்தில்
மட்டும் மாதம் 70000 தபால்கள் SPEED மற்றும் BUSINESS PARCEL PICK UP
சேவையின் கீழ் வருகிறது. இதன் சராசரி வருமானம் ரூ. 50,00,000/- . PICK
AGENT ஆக செயல்படும் 7 CASUAL ஊழியர் அனைவருக்குமே COLLECTORATE ஊதிய
அடிப்படையில் அளிக்கப்படும் சராசரி ஊதியமோ ரூ. 50,000/-. இதர PICK UP
TRANSPORTATION செலவு சராசரியாக ரூ.20,000/-. இது மொத்த வருவாயில் சுமார்
1.4% ஆகும்.
இந்தப் பணி வெளியார் AGENCY க்கு
கொடுத்தால் அவர்களுக்கு குறைந்த பட்சம் வருவாயில் 10% அளிக்கும்படி
வரும். அவர்கள் PICK UP மட்டுமே செய்வார்கள் . நம் அப்பாவி CASUAL
கொத்தடிமைகளோ SPOT PICK UP உடன் BOOKING , TRANSMISSION இரண்டும்
செய்து தருவார்கள். ஆனால் நம் துறை அதிகார வர்க்கம் அவர்களை
வெளியேற்றிவிட்டு AGENCY முறையை கொண்டுவர துடிப்பது, வேடிக்கையானதும் ,
வினோத மானதும் ஆகும். எனவே இந்த உத்திரவு நம்முடைய ஊழியர்களை மட்டுமல்ல ,
PJCA தலைவர்களையும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது.
மாலை சுமார் 05.00 மணியளவில் தமிழக
அஞ்சல் JCA சார்பாக தோழர்.J .R , தோழர். G . கண்ணன் , தோழர். P . சுகுமாரன்
ஆகிய மூவரும் PMG CCR அவர்களை சந்தித்தோம். அதற்கு முன்னரே , கடந்த
இரண்டு நாட்களாக CPMG அலுவலக வாளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த
நாற்பதுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஊழியர் தரப்பு பிரதிநிதிகளை சூழ்ந்தே வர ஆரம்பித்தனர்.
வேடிக்கை என்னவென்றால் , இதுவரை
இல்லாத வகையில் PMG CCR CHAMBER வாயில் வரை அவர்கள் ஏதோ தீவிரவாதிகளைத்
தொடர்வது போல, எங்களைச் சூழ்ந்து தொடர்ந்தே வந்தனர் என்பதும் , அவர்களும்
பாதுகாப்புக்கு உள்ளே வருவோம் என்றதும் இதுவரை தமிழக அஞ்சல் வரலாற்றில்
இல்லாத ஒரு வேடிக்கையான நிகழ்வு ஆகும் . பிறகு எங்கள் நம்பகத்தன்மைக்கு
காவல்துறையினருக்கு நாங்கள் உறுதி கூறிய பின்னர்தான் (?) அவர்களே
கதவுக்கு வெளியில் நின்றனர் என்பது நகைப்புக்கு இடமான ஒன்றாகும்.
ஊழியர் தரப்பு பிரதிநிதிகள் மீது
நம்பிக்கை இழந்த நிர்வாகத்தை, அல்லது சந்தேகம்கொண்ட நிர்வாகத்தை, கடந்த 30
ஆண்டு தமிழக அஞ்சல் துறை வரலாற்றில் நாம் இப்போதுதான் பார்க்கிறோம்.
இருந்த போதும், பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்,
நாம் கோபம்/வருத்தம் ஏதும் கொள்ளாமல் PMG CCR அவர்களை அணுகினோம். புதிய
உத்திரவு எவ்வளவு தவறானது என்று எடுத்துக் கூறினோம். அதனை உடனே ரத்து
செய்வதாகவும் , PICK UP SERVICE க்கு மாற்று ஏற்பாடாக அரசு வாகனங்களை
உபயோகப்படுத்த முடிவெடுத்துள்ளதாகவும் PMG,CCR அவர்கள் தெரிவித்தார்.
அதேபோல CHENNAI GPO மற்றும் அண்ணா
சாலை தலைமை அஞ்சலகங்களில் இனி தபால்காரர் மற்றும் MTS ஊழியர்களுக்கு
பணி இணைப்பு இருக்காதெனவும் உறுதி அளித்தார். பணியில் இருந்து
விடுவிக்கப்பட்ட 27 CASUAL ஊழியர்களுக்கு உடன் பணி
அளித்திட உரிய எழுத்து பூர்வமான உத்திரவாதம் அளிக்க வேண்டினோம். CPMG
யுடன் கலந்துகொண்டு இன்று மாலையே , நாளை காலை கிடக்கும் வண்ணம் உரிய
உத்திரவுகள் இடப்படும் என்றும் உத்திரவாதம் அளித்துள்ளார் PMG CCR
அவர்கள்.
எனவே நாளை காலை எழுத்து பூர்வமான
உத்திரவு பெற்றவுடன், நம்முடைய முடிவுகளை அறிவிப்பதாக, மாலை சுமார்
06.00 மணிக்கு கூடியிருந்த ஊழியர்களிடையே நாம் அறிவிப்பினை செய்தோம்.
நாம் கலைந்தவுடன் நம்மை முற்றுகையிட்டிருந்த காவல்துறை பணியாளர் களும்
கலைந்து சென்றனர் என்பது வேடிக்கையே.
நல்ல முடிவை எதிர் நோக்கிக்
காத்திருக்கிறோம். நமக்கு கண்ணியமே பெரிது . காவல்துறை பெரிதல்ல என்பதை
நிர்வாகத்திற்கு உணர்த்து வோம்.
"கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு காலத்தினாலே அழியாது "
COPY OF TN PJCA LETTER
INTERMITTANT ORDER ISSUED BY PMG, CCR
NOW ASSURED TO BE WITHDRAWN
No comments:
Post a Comment