Sunday, October 16, 2016

அன்பார்ந்த  தோழர்களே தோழியர்களே வணக்கம் 
நமது கோட்ட மாதாந்திர பேட்டி வருகின்ற 20.10.2016 அன்று நடைபெறுவதால் மாதாந்திர பேட்டியில்  கேட்க வேண்டிய subject  எதாவது இருந்தால் உடன்  செயலரை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்  மற்றும் இந்த மாத மாதாந்திர பேட்டியில் செயலருடன் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்  9486457474.

அறிவரசு சி
செயலர்
கடலூர் கோட்டம்

No comments:

Post a Comment