Friday, October 21, 2016



அன்பார்ந்த  தோழர்களே தோழியர்களே வணக்கம் 

நமது  கோட்டத்தில் 20.10.2016  அன்று  நடைபெற இருந்த மாதாந்திர பேட்டி வரும் 25.10.2016 காலை 10.00 மணியளவிற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்  மற்றும்  செயலருடன் தோழர்கள் N   பாலசுப்ரமணியன்  பரங்கிப்பேட்டை, சி ஸ்ரீமுருகன்  பிளாக்-18  கலந்துகொள்கின்றனர்


அறிவரசு சி
செயலர்
கடலூர் கோட்டம்

No comments:

Post a Comment