Monday, October 24, 2016

ஆர்ப்பாட்ட அறைகூவல்!

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!வணக்கம்!
நமது  TN POSTAL JCA ( NFPE & FNPO )   முடிவின்படி, 
                      நமது கோட்டத்தில் 26.10.2016 மாலை 6.01 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
 தோழர் பி.ரவி தலைவர்  தலைமையில்  சிதம்பரம் தலைமை அஞ்சலகம் முன்பும், அறிவரசு சி  செயலர் அவர்கள் தலைமையில் கடலூர் தலைமை அஞ்சலகம் முன்பும்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அது சமயம் அனைத்து அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு  தோழர்கள், தோழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்தினைவெற்றிபெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

மாநில சங்க அறிவிப்பினை கீழே காண்க.



தோழமையுடன்!
 அறிவரசு சி 
செயலர்   அஞ்சல் மூன்று,   கடலூர் கோட்டம்.
ரவிக்குமார் D 
செயலர்  அஞ்சல் நான்கு  கடலூர் கோட்டம்.

TN POSTAL JCA ( NFPE & FNPO ) FIRST STAGE PROGRAMME OF ACTION ON 26.10.16 - DEMONSTRATION AND BLACK BADGE WEARING AT ALL DIVISIONAL/ BRANCHES THROUGHOUT TAMILNADU CIRCLE AGAINST ARBITRARY SUNDAY/HOLIDAY DUTY ORDERED ON E-TAIL DELIVERY - SAVINGRAM TO SECRETARY POS





No comments:

Post a Comment