அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே வணக்கம்!.
வாருங்கள் தோழர்களே! தலைநகரை நோக்கி!
தோழமையுடன்!,
அறிவரசு ,
செயலர்கடலூர் கோட்டம்
@607001.
வாருங்கள் தோழர்களே! தலைநகரை நோக்கி!
வரும் 15.12.2016 அன்று தலைநகர் டெல்லியில் நடைபெறவிருக்கும் பார்லிமென்ட் நோக்கி நடைப்பயணத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் உடனே செயலர் அவர்களை செல்லில் 9486457474 தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் . தொடர்வண்டியில் செல்ல முன்பதிவு செய்யவேண்டும் . அதனால் உடனே தொடர்புகொண்டு தெரிவிக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது
தோழமையுடன்!,
அறிவரசு ,
செயலர்கடலூர் கோட்டம்
@607001.
No comments:
Post a Comment