Friday, October 21, 2016

அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே வணக்கம்.

2010 ம் ஆண்டு பணியில் சேர்ந்த தோழர் தோழியர்கள்  தங்களுக்கு 7 த்  CPC  இல் 2011 ஆம்  ஆண்டு  சேர்ந்தவர்களுடன் PAY  ANOMALI  உள்ளதால் தோழர் தோழியர்கள் அந்த அந்த கணக்கு பிரிவை தொடர்புகொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்

தோழமையுடன்
சி அறிவரசு, செயலர்

No comments:

Post a Comment